முதலமைச்சர் தலையிட

img

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: முதலமைச்சர் தலையிட சிஐடியு மாநிலக்குழு வலியுறுத்தல்!

சென்னை பெருநகர மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் தலையிட வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது.